Sunday, June 4, 2023 4:02 am

போடுறா வெடிய துணிவு படத்தில் இரண்டாவது சிங்கிள் “காசேதான்கடவுளடா “பற்றிய முக்கிய அப்டேட்டை கூறிய ஜிப்ரான் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

சிம்பு பாடிய டக்கர் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

சிலம்பரசன் டிஆர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா ஆகியோர் சித்தார்த் நடித்த டக்கர்...

நிகில் சித்தார்த்தா நடித்த சுயம்பு படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இதோ !

நிகில் சித்தார்த்தா தனது 20வது படத்தின் தலைப்பை இறுதியாக வெளியிட்டுள்ளார். ஸ்வயம்பு...

சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்! செவி சாய்ப்பரா அஜித்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...
- Advertisement -

‘துணிவு ’ ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மற்றும் படத்தின் கதை பஞ்சாப் வங்கிக் கொள்ளையின் உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டுள்ளது. அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், அஜய், சிபி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா என தொடங்கும் பாடலை பட குழு வெளியிட்டிருந்தது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் பாடலை வைசாக் அவர்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு திரைப்படத்தில் மூன்று பாடல்களை வயசாக் எழுதி உள்ளதாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள சில்லா சில்லா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் இன்னும் மரண மாஸ் ஆக இருக்கும் என தற்போது சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

துணிவு திரைப்படத்தில் சில்லா சில்லா பாடலுக்கு கொரியோகிராப் செய்த கல்யாண் மாஸ்டர் அந்த ரகசியத்தை கூறியுள்ளார் அதாவது சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் மரண குத்து இருக்கும் என்று கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான் என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள இன்னொரு பாடலை கல்யாண் மாஸ்டர் தான் கொரியாகிராப் செய்கிறார் என்று தெரிகிறது. விரைவில் அந்த பாடலையும் பட குழு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. சில்லா சில்லா பாடலின் இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு மேலும் ஒரு தகவலை கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜிப்ரான் ட்வீட் இதோ !!

இந்நிலையில் துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் 15 அல்லது 16 ஆம் தேதி அன்று வெளியாகலாம் என்று தகவல் கிடைத்துள்ளது .அதுமட்டும் இல்லாமல் மூன்றாவது பாடலின் போஸ்டர் ரெடி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. எச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திருட்டு த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார், மேலும் இந்த திரைப்படம் பஞ்சாப் வங்கி கொள்ளையின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 1970கள். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், ட்ரைலரை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்