Tuesday, June 6, 2023 9:02 pm

துணிவு படத்துல மிகப்பெரிய LCU சம்பவம் இருக்கு !! சைலெண்டாக வினோத் செய்த சம்பவம் !! கூறியது யார் தெரியுமா

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆடுகளம் பட புகழ் கிஷோர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஆடுகளம் புகழ் கிஷோரின் அடுத்த படம். முகை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு...

லைசென்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ! இயக்குனர் வைத்த நம்பிக்கை

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர்...

கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் அசத்தும் அஜித் மகன் ஆத்விக் : வைரல் புகைப்படம் இதோ !

அஜீத் குமார் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்....

மிகவும் எதிர்பார்த்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்?

பரபரப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் numero uno இசையமைப்பாளர் அனிருத்...
- Advertisement -

காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சிராக் ஜானி இப்போது அஜீத் குமாருடன் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் எச்.வினோத்துடன் வலிமை படத்திலிருந்து தொடர்பில் இருந்ததாகக் கூறும் நடிகர், இப்படத்தில் நெகட்டிவ் ஷேட்கள் கொண்ட தொழிலதிபராக நடிக்கிறார் என்று கூறுகிறார். “ஆனால் இது ஒரு பொதுவான வில்லன் பாத்திரம் அல்ல,” என்று அவர் விரைவாக தெளிவுபடுத்துகிறார் மற்றும் மேலும் கூறுகிறார், “எனக்கு மிகவும் கம்பீரமான, கார்ப்பரேட் தோற்றம் உள்ளது. ”

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள துணிவு படத்தில் அமைந்துள்ள சில்லா சில்லா பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் சில்லா சில்லா பாடல் வாரிசு படத்தில் அமைந்து உள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை ஓவர்டேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது அதாவது வாரிசின் ரஞ்சிதம் ரஞ்சிதமே பாடல் வெளியாகி 60 நிமிடங்களில் 500 லைக்குகள் மட்டும் பெற்று இருக்கிறது.

ஆனால் அஜித்தின் துணைவி படத்தில் இருந்து வெளியான சில்லா சில்லா பாடல் வெளியாகி 60 நிமிடத்தில் 533 லைக்குகளை பெற்று ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை ஓவர்டேக் செய்துள்ளது இதைதான் ரசிகர்கள் ட்ரென்ட்டாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் துணிவு திரைப்படம் மங்காத்தா இரண்டாவது பாகம் போல இருக்கும் என்று ரமேஷ் பாலா பிரபல youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது சில்லா சில்லா பாடல் ஒரு செலிப்ரேட் பாடலாகும். இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், அமீர், பாவனி, சிபி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் அது மட்டும் இல்லாமல் அமீர், பாவணி, சிபி, ஆகிய மூவரும் அஜித்தின் டீமில் உள்ளவர்கள். அதுமட்டுமல்லாமல் சில்லா சில்லா பாடல்களிலும் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள் இதனால் இந்தப் பாடலுக்கு முன்பு ஒரு தரமான சம்பவம் செய்துவிட்டு இருக்கிறார்கள் அந்த சந்தோஷமான சூழ்நிலையில் இந்த சில்லா சில்லா பாடலை வைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் தனது டீம் நண்பர்களுடன் கோடிக்கணக்கான படங்களை கைப்பற்றி இருப்பார்கள் அதை கொண்டாடும் விதமாக ஒரு பாடலை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதே போல துணிவு திரைப்படத்தில் சில்லா சில்லா பாடல் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக ரமேஷ் பாலா கூறியுள்ளார்.

வினோத்தை “அற்புதமான இயக்குனர்” என்று அழைக்கும் அவர், “அவர் படப்பிடிப்பில் மிகக் குறைவாகவே பேசுவார், ஆனால் உரையாடல், வெளிப்பாடுகள் மற்றும் உணர்ச்சிகள் என்று வரும்போது அவர் தனது திசைகளில் மிகவும் கவனமாக இருப்பார். ”ஜெயம் ரவியுடன் நடிக்கும் அகிலன் படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகர் தெரிவித்துள்ளார். “இது இந்த டிசம்பரில் வெளியிடப்பட வேண்டும், ஆனால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் ஜனவரி பிற்பகுதியில் அல்லது பிப்ரவரியில் திரைக்கு வரலாம். காப்பானுக்குப் பிறகு தமிழில் இது ஒரு பாசிட்டிவ் கேரக்டர் மற்றும் என்னுடைய மிகப்பெரிய கதாபாத்திரம்” என்றுகூறினார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்