Friday, March 29, 2024 7:04 am

சத்தமே இல்லாமல் அஜித் செய்த செயல்.! வாயடைத்துப் போன H வினோத் நடந்து என்ன ? ச்ச என்ன மனுஷன் யா !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை வைசாக் எழுதி, அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். லிரிகல் வீடியோவில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இந்த பெப்பி நம்பரைப் பற்றி பேசுகிறார்கள். எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அஜித் ஒரு விடுதியில் தங்கியிருந்தார் அந்த விடுதியில் தொலைபேசி சரியாக வேலை செய்யவில்லை அதை சரி செய்ய வந்த நபர் சரி செய்து விட்டு அஜித்துடன் டிப்ஸ் கேட்டுள்ளார். அதற்கு அஜித் உங்களுக்கு தான் சம்பளம் தருகிறார்கள் பின் ஏன் அதிகமாக பணம் கேட்கிறீர்கள் என அறிவுரை கூறி அனுப்பி உள்ளார்.

ஆனால் பின்பு வினோத்திடம் அவர் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க சொன்னார் அஜித் அப்பொழுது அந்த டெலிபோன் ரிப்பேர் செய்தவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களின் ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் அவர் திண்டாடியது தெரியவந்துள்ளது பின்பு உடனடியாக அஜித் அவரின் குழந்தைகளுக்கு பீஸ் கட்ட பணம் கொடுத்து உதவியுள்ளார்.

இப்படி அஜித் பல நன்மைகளை யாரிடமும் கூறாமல் செய்து வருவது அனைவரும் அறிந்ததே இதைப்பற்றி வினோத் தனது நண்பர்களிடம் கூறி பெருமை அடைந்துள்ளார்.வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வைக்கு பிறகு வினோத், அஜித் குமார் மற்றும் போனி கபூர் மூன்றாவது கூட்டணியை துனிவு குறிக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்