Wednesday, May 31, 2023 1:39 am

AK62 திரைப்படத்திலிருந்து கிடைத்த தரமான அப்டேட் !! இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அஜித்? !!

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் எச் வினோத் குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் துணிவு படத்திற்கான டப்பிங் முடித்துள்ளார். இப்படம் 2023 ஜனவரியில் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகரின் அடுத்த படமான ஏகே62, ஜனவரி 2023ல் திரைக்கு வரும் என்று சமீபத்திய ஊகங்கள் உள்ளன.

திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தில் அஜித் நெகடிவ் கதாபாத்திரத்தில் செம்ம மாஸாக நடித்துள்ளார் என தெரிய வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நயன்தாராவின் கணவரும்.. இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் சூட்டிங் மிக விரைவிலேயே நடத்தப்பட இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்தின் ஏகே 62 குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் சொன்னது என்னவென்றால் விக்னேஷ் சிவன் தன்னிடம் ஏ கே 62 படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை கூறினார் என தெரிவித்தார் அந்த கதை விஜய் சேதுபதிக்கு பிடித்திருந்தால் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது என கூறினாராம் இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் இந்த தகவலை இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.

இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இதற்கிடையில், AK62 க்காக தனது பகுதிகளை போர்த்திய பிறகு, அஜித் 18 மாத பைக் சுற்றுப்பயணத்தை உலகம் முழுவதும் நடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் மற்றும் த்ரிஷா இதற்கு முன்பு ஜி, கிரீடம், மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்