Friday, April 19, 2024 2:19 pm

இதுவரை யாரும் அறியாத டிப்ஸ்… ஒரே மாதத்தில் எடையை குறைக்க இதோ சூப்பரான டிப்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக நம்மில் பல பெண்கள் திருமணத்திற்கு முன், பெண்கள் தங்கள் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து பெரிதும் முயற்சிப்பதுண்டு.

அதற்காக கண்ட கண்ட டயட் உடற்பயிற்சிகள் போன்றவற்றை முயற்சி செய்கின்றனர்.

ஆனால் சில நேரங்களில் இத்தகைய டயட் முறை எடையை அதிகரிப்பதோட மட்டுமல்லாமல், உங்களின் சருமத்தின் பளபளப்பையும் வீணாக்கிவிடும்.

எனவே திருமணத்திற்கு இன்னும் 1 மாதமே உள்ளது எனில், ஒரு சில எளிய முறைகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். தற்போது அதனை பார்ப்போம்.

சிறிய அளவில் உணவை அவ்வபோது சாப்பிட வேண்டும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவு மற்று மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் .

உங்கள் உணவில் குறைந்தது 5-8 பழங்களை சேர்த்து உண்ணுங்கள். இது வயிறு நிரம்பி இருப்பதோடு, சத்துணவுக்கும் தட்டுப்பாடு இருக்காது.

தக்காளி, கீரை, பாகற்காய், புதினா, கொத்தமல்லி போன்ற காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் உங்கள் உடலை நச்சுத்தன்மையாக்க உதவுவதோடு, அதே நேரத்தில் வாய் துர்நாற்றத்தையும் குறைக்க உதவுகின்றன.

உங்கள் உணவில் மீன், முட்டையின் மஞ்சள் கரு, பால் பொருட்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்தை மிகவும் அழகாக வைத்திருக்கும். எனவே உங்கள் உணவில் கால்சியம் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

வைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள் சருமத்தில் முகப்பரு இருந்தால், திருமணத்திற்கு முன் உங்கள் சருமம் தெளிவாக இருக்க வேண்டும் என்றால் குறைந்த கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்ளவும். உங்கள் தினசரி எண்ணெய் உட்கொள்ளல் 4-5 தேக்கரண்டிக்கு மேல் இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள்..

உங்கள் சருமம் மற்றும் செரிமான அமைப்புக்கு இளநீரை தொடர்ந்து குடித்து வரவும். இது உங்கள் தோல், முடி மற்றும் செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்