Wednesday, April 17, 2024 5:47 am

திருமணத்தை பற்றி கேட்டாலே தெறித்து ஓடும் பொன்னியின் செல்வன் பட நடிகை யார் தெரியுமா இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் உங்களுக்கு Love Marriage Interest-ஆ இல்லை Arrange Marriage-க்கு Interest-ஆ என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்க்கு திருமணத்திற்கே Interest இல்லை என்று கூறிவிட்டார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்