Tuesday, April 23, 2024 7:38 pm

தலைமுடியை சாப்பிடும் அரிய வகை நோய்! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிறுமியொருவர் தலைமுடியை சாப்பிடும் அரிய வகை நோயால் பாதிக்ப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி
சீனாவின் ஷான்ஸி என்ற மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 14 வயது மதிக்கதக்க சிறுமியொருவர் தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களின் பெற்றோர்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து சில காலமாக தொடர்ந்து சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது, இவரை மருத்துவ பரிசோனை உட்படுத்தி பார்த்தில் சிறுமியின் வயிற்றில் சுமார் 3 கிலோகிராம் மதிக்கதக்க தலைமுடி இருப்பதாக மருத்துவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுமிக்கு சமிபக்காலமாக அழுக்கு, பேப்பர், களிமண் மற்றும் பிற உண்ணக்கூடாத பொருட்களை சாப்பிடும் “Pica” என்ற நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் சிறுமி தலைமூடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

அறுவை சிகிச்சை
சிறுமியின் மனநிலை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள வந்துள்ளதால் அவள் மனழுத்தம் கூடும் போதெல்லாம் தலைமூடியை சாப்பிட்டு வந்ததால் தலையில் முடி குறைவாக காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுமியின் வயிற்றுப்பகுதியிலிருந்த முடி அகற்றப்பட்டுள்ளது என்றும் சிறுமி தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்