26.7 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாஇனி சால்ட் அண்ட் பேப்பர் லூக்குக்கு Bye Bye சொன்ன அஜித் !! வைரலாகும் தகவல்...

இனி சால்ட் அண்ட் பேப்பர் லூக்குக்கு Bye Bye சொன்ன அஜித் !! வைரலாகும் தகவல் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு பற்றிய...

தொழில்துறையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, தாதாவுக்குப் பிறகு கவின் அடுத்த படம் பற்றிய...

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

‘துணிவு ’ ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மற்றும் படத்தின் கதை பஞ்சாப் வங்கிக் கொள்ளையின் உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டுள்ளது. அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், அஜய், சிபி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
வேலையில், ‘துணிவு’ படத்திற்குப் பிறகு, அஜித் தனது அடுத்த படத்திற்கு தற்காலிகமாக விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ என்று பெயரிடப்பட்டுள்ளார். இப்படம் ஜனவரி 2023ல் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.


இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று நவம்பர் 29ஆம் தேதி முடிவடையும் என கூறப்படுகிறது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர், மேலும் இந்த படத்தில் அஜீத் ஒரு கிக்காஸ் நடன காட்சியை நடித்துள்ளார் என்று படத்தின் பல துணை நடிகர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.

துணிவு படத்தின் தமிழ் நாட்டு தியேட்டர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதுவே துணிவு படத்திற்கு கூடுதல் சிறப்பு என படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. மேலும் இன்னும் படத்தில் ஒரு பாடலே படமாக்க வேண்டியிருப்பதால் அந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு என்ன முடிவு செய்யப்போகிறது என்று ரசிகர்களில் இருந்து பிரபலங்கள் வரை அனைவரும் காத்திருந்தனர். ஏனெனில் எந்த ஒரு வெளிவிழா, பிரஸ் மீட் என எதிலும் கலந்து கொள்ளாத அஜித் எப்படி புரோமோஷனில் கலந்து கொள்ளப்போகிறார் என்று அனைவரும் ஆச்சரியம் கலந்த பிரமிப்பில் இருந்தனர்.

இந்த படம் குறித்த தகவல்கள் மிகவும் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளதால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து தயாரிப்பு பணிகள் வேகமடைந்துள்ளன. படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதால் நடிகர் அஜித் புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார். நீண்ட நாட்களாக நீளமான தாடியுடன் இருந்த அஜித், தற்போது கிளீக் சேவ் செய்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

அதே போல், பல ஆண்டுகளாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வந்த தல தற்போது இந்த படத்திற்க்காக தலை முழுவதும் கலரிங் செய்துவிட்டு இளமையாக தலை தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் தல ரசிகர்களுக்கு வரும் தீபாவளி தல தீபாவளிதான்.

சமீபத்திய கதைகள்