Thursday, April 25, 2024 6:50 pm

2022 ஆண்டில் அதிக வசூல் வேட்டையாடிய 3 தமிழ் திரைப்படங்கள்..! திருப்பூர் சுப்பிரமணியம் கூறிய உண்மை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. வெகுஜன பார்வையாளர்களுக்கு விருந்தாக வசூலிக்கப்படுவதால், பிக்கி அவரது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளார். பிக்ஜி பற்றிய சமீபத்திய அப்டேட் இதோ. அஜித்தின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சில்லா சில்லா பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 24 வியாழன் முதல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. துனிவு ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர், எச் வினோத் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ் சினிமா நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஏனென்றால் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றதுடன் மட்டுமல்லாமல் பிரம்மாண்டமான வசூலை அள்ளி உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் வெளிவந்த அஜித், விஜய், விக்ரம், கார்த்தி, கமல் போன்ற நடிகர்கள் படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டில் அதிக வசூலை அள்ளிய ஐந்து திரைப்படங்கள் எது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

ak

1.ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து அஜித் நடித்த திரைப்படம் வலிமை இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இந்த படம் ஒட்டுமொத்தமாக 234 கோடி அள்ளி சாதனை படைத்தது.

2. சிறு இடைவேளைக்கு பிறகு கமல் நடித்த திரைப்படம் விக்ரம் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனக்கே ஊறிய பாணியில் எடுத்திருந்தார் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது ஒட்டுமொத்தமாக 400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளி வருகின்றன.

3.. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் எழுத திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று ஆரம்பத்தில் இருந்தே நல்ல வசூல் பேட்டை நடத்தி வருகிறது இந்த படம் வெளியாகி இதுவரை மட்டுமே 350 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் படங்கள் குறித்து விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி பொன்னின் செல்வன் முதல் இடத்திலும் அதற்கு அடுத்தப்படியாக விக்ரம், வலிமை ஆகிய படங்கள் உள்ளன. மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே எதிர்பார்க்காத அளவிற்கு லாபத்தை கொடுத்ததாக அவர் கூறினார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்