Thursday, November 30, 2023 3:27 pm

கோல மாஸான துணிவு ஓப்பனிங் பாடல் !! அனிருத் வச்ச ட்விஸ்ட் வெளியான புதிய அப்டேட்..

spot_img

தொடர்புடைய கதைகள்

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள தமிழ் படங்கள்!

இந்தாண்டு நடைபெறும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அயோத்தி,...

ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ் : ரசிகர்கள் கொண்டாட்டம்

நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது....

கள்ளி பால்ல ஒரு டீ படத்தின் ட்ரைலர் இதோ !

கல்லி பால் லா ஒரு டீ என்ற பெயரில் பா.ரஞ்சித் ஒரு...

ஜி.வி.பிரகாஷின் ரெபலின் முதல் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரெபெல் படத்தின் முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

துணிவு ஒரு ஆக்ஷன்-த்ரில்லர் மற்றும் இதில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். தனுஷின் அசுரன் (2019) படத்திற்குப் பிறகு இது அவரது இரண்டாவது தமிழ் படம். இந்த பொங்கல் 2023 இல் விஜய்யின் வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதும் பல காரணங்களுக்காக துனிவு பெரும் சலசலப்பை உருவாக்குகிறது.


அஜீத் குமாரின் துணிவு படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது.

இதனிடையே துணிவு படத்தின் சில்லா சில்லா பாடலின் போஸ்டரையும் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்து பேசியுள்ள அனிருத், “இந்தப் பாடல் எனது கேரியரில் மிகப்பெரிய ஹிட் லிஸ்ட்டில் ஒன்றாக இருக்கும். சில்லா சில்லா பாடலை கேட்டால் அஜித் ரசிகர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும்” என்றுள்ளார். வேதாளம் படத்தில் ‘ஆலுமா டோலுமா” பாடலைப் பாடி அஜித் ரசிகர்களை தெறிக்கவிட்ட அனிருத், இப்போது துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சில்லா சில்லா’ பாடலையும் பாடியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அஜித்துக்கு இந்த படத்தில் சிம்பிள் ஸ்டெப்ஸ்களை மட்டுமே வைத்திருக்கிறேன் என்றும் கண்டிப்பாக அஜித்துடன் சேர்ந்து ரசிகர்களும் இணைந்து ஆடும் வகையில் இந்த பாடல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் அறிமுக படலான சில்லா..சில்லா பாடலின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகி இருப்பதாகவும் இதில் அஜித் பங்கேற்று நடனம்மாடி இருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கின்றது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடி இருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இல்லாமல் இன்றுடன் சில்லா சில்லா பாடலின்ஷூட்டிங் இன்றுடன் முடிவு உள்ள நிலையில் மொரட்டு குத்து பாடலாக இருக்கும் என தகவல் தற்போது வைரலாகிவருகிறது “அஜித் குமார் அடுத்த பாடலுக்கான படப்பிடிப்பை நாளை தொடங்க உள்ளனர், நவம்பர் 30 ஆம் தேதி படக்குழு அதை முடிக்க உள்ளது. அஜீத் படத்தின் காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நல்ல வேகத்தில் நடந்து வருகிறது” என்று தெரிவிக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்