Thursday, April 25, 2024 4:58 pm

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பெங்களூருவில் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க விழாவை கிராந்திவீர சங்கொல்லி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரையும் சென்னையையும் இணைக்கிறது.ரயில்வேயின் ‘பாரத் கௌரவ்’ ரயில் கொள்கையின் கீழ் கர்நாடகாவின் முஸ்ராய் துறையால் இயக்கப்படும் ‘பாரத் கவுரவ் காசி தர்ஷன்’ ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

“காசி யாத்திரை மேற்கொள்ள விரும்பும் ஏராளமான பயணிகளின் கனவை இது நிறைவேற்றும்” என தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயில் யாத்ரீகர்களுக்கு தள்ளுபடி விலையில் எட்டு நாள் சுற்றுலாப் பொதியை வழங்குகிறது.
காசி விஸ்வநாதர் யாத்திரை பக்தர்களுக்கு கர்நாடக அரசு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ரயில் வாரணாசி, அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட புனித இடங்களை உள்ளடக்கியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்