Friday, December 1, 2023 7:03 pm

கூவி கூவி பாத்தாலும் போனி ஆகாத தளபதியின் வாரிசு !! உள்ளூரில்லே காத்து வாங்கும் கொடுமை !! அதிர்ச்சி ரிப்போர்ட்

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபு ராம் வியாஸுடன் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முன்னதாக, நடிகர் மணிகண்டன், அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் பிரபு ராம் வியாஸுடன்...

விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் படத்தின் பூஜை புகைப்படம் வைரல் !

வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த...

நடிகை ஆர் சுப்பலட்சுமி காலமானார்

வியாழன் அன்று திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுப்பலட்சுமி திருவனந்தபுரத்தில் காலமானார்....

மிஷ்கின் – விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இதோ !

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக நாம் முன்பே...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தளபதி விஜய் நடித்த ‘வரிசு’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் சிங்கிள், ‘ரஞ்சிதாமே’ இறுதியாக இணையத்தில் இறங்கியது. ஆற்றல் மிக்க நடனம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது உறுதி. தமன் இசையமைத்துள்ள இந்தப் பாடல் விஜய்க்கு இன்னொரு சார்ட்பஸ்டராக இருக்கும் என்று சொல்லலாம்.

தளபதி விஜய் மற்றும் மானசி எம்.எம் ஆகியோரின் சக்தி வாய்ந்த குரல்களுடன் ‘ரஞ்சிதாமே’ ஆற்றல் மிக்கது. குறிப்பாக, பாடலின் இறுதி நிமிடம் அனைவருக்கும் ஒரு மொத்த விருந்து. துடிப்பான இசை வீடியோவில் தளபதி விஜய், ரஷ்மிகா மற்றும் தமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர், அதே நேரத்தில் படத்தின் செட்களில் இருந்து சில BTS-மேக்கிங் வீடியோக்களையும் பார்க்கிறோம்.

பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் பில்டப் கொஞ்சம் ஓவராகவே இருக்கும். படக்குழு ஒருபக்கம், அந்த நடிகர்களின் ரசிகர்கள் ஒருபக்கம், கூட நடித்த நடிகர்கள் ஒரு பக்கம் என படம் ரிலீஸ் ஆகும் வரை மாற்றி, மாற்றி பில்டப் கொடுத்து தீர்த்துவிடுவார்கள். இந்த ஓவர் ஆட்டத்தினாலேயே மொக்கை படங்கள் கூட டிக்கெட் புக்கிங்கிலேயே பாதி காசை அள்ளிவிடும்.

சினிமா முன்பை போல் இல்லாமல் இப்போது எதற்கெடுத்தாலும் ஓவர் ஹைப் தான். மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரைலர், டீசர், சாங் ப்ரோமோ, லிரிக்கல் வீடியோ, ஸ்னீக் பீக் என ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆவதற்குள் அப்டேட், எக்ஸ்க்ளூசிவ் என ரசிகர்கள் அந்த படத்தை மறந்துவிடாத அளவிற்கு பில்டப் மேல் பில்டப் வந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் இப்படி சமீபத்தில் ஓவர் அலப்பறையை கூட்டி கொண்டிருக்கும் படம் என்றால் தளபதி விஜயின் வாரிசு தான். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் வாரிசு படம் ஆரம்பித்ததில் இருந்தே ஏகப்பட்ட அப்டேட்ஸ் தான். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கடந்த தீபாவளியன்று அப்டேட் வந்ததில் இருந்தே படத்தின் வியாபாரம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஓடிடி உரிமம் இத்தனை கோடி, சேட்டிலைட் உரிமம் அத்தனை கோடி, 250 கோடிக்கு வியாபாரம், 300 கோடிக்கு வியாபாரம், ரெகார்ட் பிரேக்கிங் வியாபாரம் என அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. ஓவர்சீஸ் நாடுகளில் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆனதாக சொல்லப்படும் வாரிசு படத்தை உள்ளூரிலேயே இன்னும் யாரும் வாங்கவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தியேட்டர் உரிமையாளர் ஒருவர் இந்த உண்மையை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் வாரிசு படத்தை இதுவரையிலும் எந்த விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள் என தியேட்டர் உரிமையாளர்களுக்கே தெரியவில்லை. அப்படி பார்த்தால் வாரிசு படத்தை செங்கல்பட்டில் இன்னும் யாரும் வாங்கவே இல்லை.

கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படம் எடுப்பவர்கள் எப்படியாவது போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று செய்யும் ஸ்டண்ட் வேலைகள் தான் இதெல்லாம். சில நேரங்களில் அந்தந்த நடிகர்களின் ரசிகர்களே யாருக்கு தெரிய போகிறது என்ற எண்ணத்தில் இதுபோன்ற பில்டப்புகளை கொடுத்து இப்படி மாட்டிக் கொள்கிறார்கள்.

துனிவு ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர், இதில் அஜித் குமார் தீவிர புதிய அவதாரத்தில் நடித்துள்ளார். பிக்கியில் சாம்பல் நிற நிழல்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. துனிவு படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். தனுஷ் தலைமையிலான அசுரன் (2019) படத்திற்குப் பிறகு மலையாள நடிகையின் இரண்டாவது தமிழ்த் திரைப்படம் இது. துனிவூவின் முக்கிய பகுதிகள் ஹைதராபாத் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த பொங்கலுக்கு விஜய்யின் வரிசை படத்துடன் துனிவு பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்