Saturday, June 15, 2024 8:57 am

துணிவு பட ரிலீசுக்கு முன்பே விஜய்க்கு மரண பயத்தை காட்டிய அஜித் !!வெளியான லேட்டஸ்ட் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘ஆளுமா டோலுமா’ நாட்களில் இருந்தே அஜித் குமார் மற்றும் அனிருத் காம்போ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ ஆகிய சூப்பர்ஹிட் ஆல்பங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர். தற்போது, எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘துணிவு’ படத்தில் அனிருத் இணைந்துள்ளார் என்பதுதான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ்.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார். இவருக்கு ஒருவரை ரொம்ப பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் அண்மைக்காலமாக இயக்குனர் ஹச்.வினோத்துடன் கைகோர்த்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். இதுவரை இவர்கள் இருவரும் நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரு திரைப்படங்களிலும் பணியாற்றினார்.

இந்த இரண்டு படங்களும் வெற்றி படங்களாக மாறியதை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து துணிவு என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி உள்ளதால்..

இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. அஜித்தின் துணிவு திரைப்படத்தை எதிர்த்து விஜய்யின் வாரிசு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு பேரும் ஒரே நாளில் மோதுவதால் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படம் தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலும் உரிமை கிட்டத்தட்ட 200 கோடி வியாபாரம் ஆகி உள்ளது இப்பொழுது அஜித்தின் துணிவு திரைப்படம் வியாபாரமும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த படம் ஒட்டுமொத்தமாக இதுவரை 280 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது விஜயின் வாரிசு படத்தை விட 80 கோடி அதிகம் என கூறுகின்றனர். மேலும் துணிவு திரைப்படத்தின் OTT உரிமத்தை நெட்பிளீக்ஸ் நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் கைப்பற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, எடிட்டராக விஜய் வேலுக்குட்டி மற்றும் ஸ்டண்ட் நடன இயக்குனராக சுப்ரீம் சுந்தர் ஆகியோர் உள்ளனர். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள துனிவு, 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் வெள்ளித்திரையில் வரவுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்