Sunday, December 3, 2023 12:14 pm

போடுறா வெடிய துணிவு படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்தார் போனி !! அதிரும் திரையுலகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘ஏகே61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு சென்னையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.பொங்கல் அன்று நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த திரைப்படம் தற்போது வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளரான போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு வெறும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பாக மட்டுமல்லாமல், திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவி வெளியிடுவதாகவும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள “வாரிசு” திரைப்படத்துடன் மோத உள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் ரீலிஸ் தேதி இதோ !!

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்