Saturday, April 13, 2024 6:37 pm

கியூட் ஸ்மைல் உடன் ஜாலியாக ஷாலினியுடன் ரொமான்ஸ் மூடில் அஜித்!! செம அழகு ரெண்டு பேரும் !! தீபாவளி கொண்டாட்ட போட்டோ!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் எச்.வினோத், அஜித்குமார் மற்றும் மஞ்சு வாரியரின் ஸ்டண்ட் இரட்டையர்களுடன் ‘துணிவு’ படத்தின் பேட்ச்வொர்க்கை படமாக்குகிறார் என்று கடந்த வாரம் நாங்கள் உங்களுக்கு தெரிவித்திருந்தோம். தற்போது, சென்னையில் நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் குமாரே இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வேற தீபாவளி, விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக செம்ம போஸ்டர் ஒன்றை பொங்கல் வெளியீடு என்ற கேப்சனுடன் வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதை கொண்டாடி தீர்த்தனர், எப்போவும் போல அஜித் ரசிகர்களுக்கு எந்த surprise இல்ல, அது அவங்களுக்கு பழக்கப்பட்டது தான், ஆனால் நேற்று இரவு திடீரென அஜித், ஷாலினி புகைப்படம் வெளியான பிறகு செம்ம குஷி ஆகி விட்டனர். ஏனென்றால் எப்போதுமே இவங்க சேர்ந்து இருக்கும் புகைப்படம் வந்தால் அவங்களுக்கு பாசிட்டிவ் வைப் கிடைக்கும்.

அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது அஜித் வலிமை படத்தின் கடைசி பேட்ச் ஒர்க்ஸ் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இந்த படமும் பொங்கல் வெளியீடு என்று ஏறக்குறைய முடிவாகிவிட்டது. 9 வருடங்களுக்கு பிறகு இருவர் படமும் மோதுகின்றன. multiplex திரையரங்குகள் அதுவும் வாரிசு, துணிவு இரண்டு படங்களும் வெளியானால் அவ்வளவு தான் ரகலைக்கு பஞ்சம் இருக்காது, அதனால் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்றால் சந்தோசம்.

துணிவு படத்தின் புது போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் இந்த மத இறுதியில், அல்லது அடுத்த மத 15ம் தேதிக்குள் படக்குழு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு மதத்திற்கு விஜ/அஜித் ரசிகர்களை கையில் புடிக்கமுடியாது

அஜித் தாய்லாந்தில் துணிவு ஷூட்டிங் முடித்துவிட்டு அங்கேயே பைக் ட்ரிப் செண்டிருப்பதாக முன்பு தகவல் வந்தது.இந்நிலையில் தற்போது அஜித் தனது மனைவி ஷாலினி உடன் தீபாவளி கொண்டாடி இருக்கும் போட்டோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

இதோ

‘துனிவு’ ஷூட்டிங் ஸ்பாட்டின் சமீபத்திய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் 2023 பொங்கல் அன்று பெரிய திரைக்கு வர உள்ளது. பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் இதில் ஜிப்ரான் இசையில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா, அஜய், ஜிஎம் சுந்தர், மகாநதி ஷங்கர், சிபி, அமீர் மற்றும் பாவ்னி ஆகியோரும் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்