- Advertisement -
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் விஷால். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு லத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது 45 வயதை எட்டியுள்ள விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். ஏற்கனவே நடிகை வரலட்சுமியுடன் காதலில் இருந்து பின் அவரைவிட்டு பிரிந்தார். அதன்பின் அனிஷா ரெட்டி என்பவரை காதலித்து வந்தார்.
அவருடன்ன் நிச்சயம் வரை சென்று கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்துவிட்டார். விஷாலுக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து வருகிறார்கள்.
ஆனால் தற்போது நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக செய்திகள் லீக்காகியுள்ளது. பிறப்பால வாய்பேசவரதா நடிகை அபிநயாவை காதலிப்பதை விஷாலுக்கு பாராட்டை கூறியும் வருகிறார்கள்.
- Advertisement -