தமிழ் சினிமாவில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் சிறந்த கலை இயக்குநராக அறியப்பட்டவர் தான் சந்தானம். இப்படத்தினை அடுத்து விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வ மகள் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படத்திலும் பணியாற்றியிருக்கின்றார்.
இது தவிர ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் தர்பார் போன்ற படங்களிலும் பணியாற்றினார். பின்னர்மகான், ஜகமே தந்திரம், சர்கார் ஆகிய படங்களுக்கு ப்ரொடக்ஷன் டிசைனராகவும் சந்தானம் பணிபுரிந்திருக்கிறார்