Thursday, March 28, 2024 9:33 pm

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பின்னணி குரல் கொடுப்பவர் யார் தெரியுமா ? அட இவரா நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிக் பாஸ் தமிழின் ஆறாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது, கமல்ஹாசன் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளராக திரும்பினார்.’பிக் பாஸ் தமிழ்’ சீசன் ஆறு, 20 புத்தம் புதிய போட்டியாளர்களுடன் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி, அவர்களை அறிமுகப்படுத்தும் திரைச்சீலை உயர்த்தும் நிகழ்வுடன் தொடங்கப்பட்டது. அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் பழகியதால் முதல் நாள் அதிக சர்ச்சை இல்லாமல் சென்றது.

இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அந்த ப்ரமோவில் பாத்திரம் விளக்கும் அணியின் கேப்டன் ஆன ஜனனி தனது அணியில் இருந்து ஆயீஷாவை ஸ்வாப் செய்துகொண்டு, வெளியே தாங்கி வரும் நான்கு போட்டியாளர்களின் ஒருவரை தன்னுடைய அணியில் சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.


அதற்கான விளக்கம் அளிக்க வரும் அயீஷா, முழுமையாக பேசி முடிப்பதற்குள் மகேஸ்வரி இடையில் பேசி ஆயிஷாவிற்கு தொந்தரவு செய்து கொண்டு இருக்கின்றார்.

இதனால் சற்று மணமுடைந்துபோன ஆயீஷா எல்லாம் என்னில் தான் பிழை சாரி எனக் கூறி அழ ஆரம்பிக்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ…

போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று

இந்நிலையில் கிச்சனில் வேலை செய்து கொண்டு இருந்த ஆயிஷாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.போட்டியாளர்கள் எல்லோரும் பதறிப்போக பிக்பாஸ் மெடிக்கல் ரூமுக்குள் கூட்டிட்டு போய் ரீட்மன்ட் செய்ததாக கூறப்படுகின்றது.

ஆனால் அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.வழமை போல அவர் சாதாரணமாக மூச்சு எடுக்கமுடியாமல் போனதே காரணம் என கூறப்படுகின்றது.பின்னர் அவர் ரீட்மன்ட் எடுத்ததும் நோமலுக்கு வந்துவிட்டார் எனக் கூறப்படுகின்றது.

ஆயிஷாக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் பிக்பாஸ் போட்டியாளர்கள் பதறிப்போய் உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.அந்த வகையில் இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடையாளமாக இருப்பதே பிக் பாஸின் கம்பிரமான குரல் தான். ஆனால், அந்த குரலின் சொந்தக்காரர் யார் என்பது குறித்து இதுவரை நாம் பார்த்தது கிடையாது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்கும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சச்சிதானந்தம். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை வேலை செய்துள்ளாராம்.

இதோ அந்த புகைப்படம்..

இப்போது நெட்டிசன்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வி ஜி.பி. முத்து உண்மையில் ஒரு மென்மையான மனிதர் அல்லது தன்னைத் தூண்டிவிடக்கூடிய ஒரு கோபப் போராளி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்