Friday, April 19, 2024 1:40 pm

தனது மனைவிக்காக மாமனாரின் காலில் விழுந்த தனுஷ்? வைரலாகும் வீடியோ இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இருவரும் காதல் தம்பதியினராக ஜொலித்து வந்தும் கணவரை வைத்து 3 படத்தினை இயக்கியும் வெற்றி கண்டார். திருமணமாகி யாத்ரா, லிங்கா என இரு மகன்களை பெற்று வாழ்ந்து வந்தனர்.

இப்படி சென்று கொண்டிருக்கும் போது ஜனவரி மாதம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அறிக்கை மூலம் தெரிவித்தனர். இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தியும் இரு மகன்களுடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டும் வந்தனர்.இதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெருங்கிய நண்பருடன் நெருக்கமாக இருப்பதால் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வைரலானது. இப்படியொரு செய்தி உலாவும் நிலையில், இருவரும் சந்தித்து பேசி ஒன்றாக சேர்ந்துவிடலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்களாம்.

இதுகுறித்து ரஜினிகாந்த் வீட்டில், இரு குடும்பத்தினரும் சந்தித்து மீட்டிங் வைத்திருக்கிறார்களாம். இதனால் விவாகரத்து முடிவில் இருந்து தற்போது பின் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை வைத்து நெட்டிசன்கள், சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா மாமனார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சியை மீம்ஸ் வீடியோவாக மாற்றி வைரலாக்கியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்