Thursday, April 25, 2024 6:20 pm

குடும்ப பிரச்சனை காரணமாக திடீரென தற்கொலை செய்து சீரியல் நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சமீபகாலமாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்கொலை செய்வது அதிகரித்து வருகின்றது. இதனால் திரையுலகில் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது முக்கிய பிரபலம் ஒருவர் இறந்ததாக கூறப்படுகின்றது.

அதாவது 90ஸ் கிட்ஸ் எவராலும் மறக்க முடியாத ஒரு சீரியல் தான் மர்ம தேசம். இந்த சீரியலிலும் ஜு பூம்பா சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் லோகேஷ்.இந்த தொடர்களில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 50 சீரியல்களில் நடித்திருக்கின்றார்.ஆனந்தபுரத்து வீடு’ , ‘அம்புலி’ உட்பட பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.

இவ்வாறு கெரியரில் முன்னேறி வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களை கடும் சோகத்துக்குள் தள்ளியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்