Monday, April 22, 2024 9:43 am

உண்மையிலேயே மீண்டும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பது உண்மையா? புகைப்படத்தால் ஏற்பட்ட சர்சை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கின்றாரா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ள நிலையில், சமீபத்தில் கருப்பு நிற டீ – ஷர்ட், ஜீன்ஸ் மற்றும் அதன் மேல் வெள்ளை நிற ஓவர் கோட் ஒன்றையும் அணிந்திருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஐஸ்வர்யா ராய் வயிறு பெரிதாக இருப்பது போல் தெரிந்த நிலையில், இவர் இரண்டாவது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. பின்பு குறித்த ஆடையை அணிந்ததால் அவ்வாறு காணப்பட்டதாக தெரியவந்தது.இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடாத நிலையில், தற்போது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

தன்னுடைய நடிப்பில் வெளியாகி இருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, மகள் ஆராத்யா மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து, சென்னையில் உள்ள சத்தியம் சினிமாஸில் பார்த்தார். அப்போது படக்குழுவை சேர்ந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டார்.

மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி ஐஸ்வர்யா ராய் வயிற்றில் கை வைத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராய் வயிற்று பெரிதாக இருப்பதை பார்க்க முடிகிறது.

ஏற்கனவே உடல் எடை கூடி காணப்படும் ஐஸ்வர்யா ராய்.. வயிறு பெரிதாக இருப்பது போல் இந்த புகைப்படத்தில் தெரிவதால், ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக எழுந்துள்ள சந்தேகம் அதிகரித்துள்ளது.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் குறித்த சந்தேகத்திற்கு ஐஸ்வர்யா ராய் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்