25 C
Chennai
Sunday, January 29, 2023
Homeசினிமாசினிமாவில் கால் பதித்த தாமரை செல்வி அதுவும் யாருடன் தெரியுமா ? வைரலாகும் புகைப்படம்...

சினிமாவில் கால் பதித்த தாமரை செல்வி அதுவும் யாருடன் தெரியுமா ? வைரலாகும் புகைப்படம் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

காலில் பெரிய கட்டுடன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குஷ்பு…பதறிப்போன...

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு . மகாராஷ்டிராவில்...

டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு சியான் விக்ரம்...

நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம் முதல் ஷாருக்கான் வரை இந்திய சினிமாவின்...

Ak 62 படத்தின் உண்மை நிலையை பற்றி விக்கி...

அஜித்தின் 'துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிப் படமாக அமைந்துவிட்ட நிலையில்,...

Firstu பெத்த அம்மா அப்பாவிடம் பேசட்டும்..மீண்டும் விஜய்யை...

அர்ஜுன் சர்ஜா தென்னிந்திய சினிமாவில் நிபுணத்துவம் பெற்ற நடிகர்களில் ஒருவர், மேலும்...

செல்வராகவனின் ‘பகாசுரன்’ படத்தின் ரீலிஸ் தேதியை பற்றிய லேட்டஸ்ட்...

இயக்குனர் செல்வராகவன் கடந்த ஆண்டு நடிகராக அறிமுகமாகி தற்போது தனது ‘பகாசுரன்’...

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை செல்வி தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார்.படப்பிடிப்பில் இருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’திரைப்பட படப்பிடிப்பில்’ என்ற கேப்ஷனுடன் கூடிய இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அதில் சிங்கம் புலி மற்றும் ரோபோ சங்கர் ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த இருவரில் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஒரு தெரு கூத்து கலைஞகராக அறியப்பட்டு, ரசிகர்களின் பேராதரவோடு தற்போது வெள்ளித்திரை வாய்ப்பபை கைப்பற்றி திரைப்பட நடிகையாக மாறியுள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

விரைவில் இவர் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கதைகள்