Tuesday, April 16, 2024 3:21 pm

ஆர்.கே.சுரேஷ் காடுவெட்டி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காடுவெட்டி’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 2023 ஜனவரியில் பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் என படத்தின் நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். படத்தை சோலை ஆறுமுகம் இயக்குகிறார்.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் படத்தில், ஆர்.கே.சுரேஷ் யாரையாவது பழிவாங்க காத்திருப்பது போல் கையில் கத்தியை வைத்து மீசையை முறுக்கியவாறு காணப்பட்டார். கிராமத்து கதையை கொண்ட இப்படம், தற்போது நடந்து வரும் ஒரு பெரிய சமூக பிரச்சனையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வணக்கம் தமிழா’ சாதிக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்