Friday, March 29, 2024 7:24 pm

காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 12ம் தேதிக்குள் கிராம சபா கூட்டத்திற்கு அறிக்கை அனுப்ப மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளின் மேம்பாடு, கற்றல்-கற்பித்தல் போன்றவை குறித்து பள்ளி நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என்றும், இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளிக் கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டும். விவாதிக்கப்பட்டது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்