28 C
Chennai
Tuesday, January 31, 2023
Homeசினிமாநான் ரெடி அஜித் சார் தலையை ஆட்டினாள் போதும் !! பார்த்திபன் கூறிய லேட்டஸ்ட் தகவல்...

நான் ரெடி அஜித் சார் தலையை ஆட்டினாள் போதும் !! பார்த்திபன் கூறிய லேட்டஸ்ட் தகவல் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

தளபதி 67 இல் சாண்டி மாஸ்டர்

விஜய் நடித்துள்ள தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர்கள், நடன இயக்குனரும் நடிகருமான...

ஜவான் இயக்குனர் அட்லி மற்றும் மனைவி பிரியா தம்பதிக்கு...

திரைப்பட தயாரிப்பாளர் அட்லீக்கு, தனது முதல் குழந்தையான தனது மனைவி பிரியாவுடன்...

ஹன்சிகா மோத்வானியின் திருமண டீசர் இதோ !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி தனது...

பொன்னியின் செல்வன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட்...

ஐமாக்ஸ் வடிவத்தில் பொன்னியின் செல்வன் 1 வெளியானதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம்...

சிம்புவின் பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பற்றிய...

பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலான நம்ம சதம் பிப்ரவரி...

பொன்னியின் செல்வன் டூயஜியின் முதல் பாகம் 30 செப்டம்பர் 2022 அன்று ஐந்து முக்கிய இந்திய மொழிகளில் (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம்) உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்படும்.மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் நான்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சனைத் தவிர வேறு யாருடனும் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் த்ரிஷா கிருஷ்ணன், தனது பாலிவுட் சக நடிகரைப் பற்றி வெகுவாகப் பேசினார்.

இந்நிலையில் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தற்போது வரை ஓடிக்கொண்டு இருக்கும் பிரபலம் நடிகர் பார்த்திபன்.

இவர் பல வித்தியாசமான முயற்சிகளை கையாண்டாலும் தற்போது வரை இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடைசியாக சிங்கிள் சாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை எடுத்திருந்தார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பார்த்திபன் அஜித்தை பற்றி பேசியது தற்போது வைரலாக பரவி வருகிறது. அஜித், பார்த்திபன் இணைந்து நீ வருவாயா, உன்னை கொடு என்னை தருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

இதில் கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு முன்பு வெளியான நீ வருவாயா படத்தில் அஜித் கையை பிடித்த நான் நடப்பேன். அதேபோல் இப்போது அஜித் என் கையைப் பிடித்து வந்தால் அவருக்காக நான் ஒரு கதை வைத்துள்ளேன் என பார்த்திபன் கூறியுள்ளார். அஜித் இப்போது மாஸ் இடத்தில் உள்ளார்.

தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே அஜித் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுள்ளார். அதுமட்டுமன்றி தன்னுடன் பணியாற்றிய இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கக் கூடியவர் அஜித். அந்த வகையில் சிறுத்தை சிவா, வினோத் போன்றவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுத்து வந்தார்.

தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்த விக்னேஷ் சிவனின் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்நிலையில் பார்த்திபன் பேசுகையில் எனது ரொம்ப நாள் ஆசை என்னவென்றால் அஜித்தை வைத்து ஒரு அவார்ட் ஃபிலிம் படத்தை இயக்க வேண்டும் என்பதுதான்.

அது மிக விரைவில் நடக்கும் என நான் நம்புகிறேன். ஆனால் தற்போது அஜித் தொட முடியாத உயரத்தை அடைந்துள்ளார். இதனால் என்னால் முடிந்த வரை முயற்சி செய்வேன். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் நடந்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும்.

பொன்னியின் செல்வன் பத்திரிகை சந்திப்பில் அஜித் உடன் பணியாற்றுவது குறித்து பார்த்திபன் கூறியது ‘பொன்னியின் செல்வன் நான்’ படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துளிபாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய கதைகள்