ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 26-ம் தேதி அமைச்சர்கள் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சர்களுடன் செப்டம்பர் 26ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

இக்கூட்டத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னேற்றம் மற்றும் பிற பொதுப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.

அக்டோபரில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.