சென்னையில் 124வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் கடந்த 123 நாட்களாக மாறாமல் முறையே ரூ.102.63க்கும், ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 124வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் கட்டுப்படுத்தி, ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றன.