Friday, March 29, 2024 2:46 am

மனுசுல பெரிய நயன்தாரானு நெனப்பு ஆணவ பேச்சால் நடுத்தெருவுக்கு வந்த சிவாங்கி !! நடந்து இது தான்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் பங்கேற்று பிரபலமானவர் ஷிவாங்கி. ஆனால் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சிதான் அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. கோமாளியாக (கோமாளியாக) அவர் செய்த கோமாளித்தனங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தார் ஷிவாங்கி. ஆனால் அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் சிவாங்கி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு பாடகராக அறியப்பட்ட சிவாங்கி, சிறு சிறு கதாபாத்திரங்களின் நடித்து நடிகையாக உருவெடுத்தார். அவருடைய காமெடி நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவில் அவருக்கான காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் சிவாங்கிக்கு வந்து கொண்டிருக்கிறது.

நடிகர் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தில் சிவாங்கி நடித்து வருகிறார். ஆனால் சிவாங்கி நடித்த காட்சிகள் அந்த படத்தின் இயக்குனருக்கு திருப்தி இல்லை. இயக்குனர் பல முறை சொல்லி கொடுத்தும், எதிர்ப்பார்த்த நடிப்பு சிவாங்கியிடம் வெளிப்படவில்லை.இதனால் சிவாங்கி நடித்த பல காட்சிகளை நீக்கிவிட்டார் நாய் சேகர் படத்தின் இயக்குனர். இந்த படத்தில் மிக குறைந்த காட்சிகளில் மட்டுமே சிவாங்கி இடம்பெறுகிறார்.

நடிப்பில் அனுபவம் இல்லாத நடிகை சிவாங்கி, தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும். ஆனால் சினிமாவில் இன்னும் அங்கீகாரமே கிடைக்காத சிவாங்கி ஆணவத்துடன் நடந்து கொள்வது, அவரை சினிமாவில் ஆரம்ப கட்டத்திலே அட்ரஸ் இல்லாமல் செய்துவிடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அறிமுகம் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ள சிவாங்கி, படப்பிடிப்புக்கு முன்பு ரிகர்சல் அழைத்தால், நான் ரெம்ப பிசி என்று தெரிவித்து விட்டு ரிகர்சல் வருவதில்லை. நேரடியாக பட பிடிப்புதளத்திற்கு வரும் சிவாங்கி ஒரு கட்சியில் நடிக்க பல டேக் எடுத்து கொள்கிறார்.மேலும் முன்னணி நடிகைகள் கூட செய்யாத ஒன்றை செய்து வருகிறார் சிவாங்கி .

அவர் நடிக்கும் படத்தில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மேக்கப் மேன் மற்றும் ஹேர் ட்ரஸர் நியமித்தால் வேண்டாம் என புறக்கணிக்கும் சிவாங்கி. அவர் கூடவே மேக்கப் மேன் மற்றும் ஹேர் ட்ரெஸரை அழைத்து வருகிறார். இவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 14 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட காஸ்ட்யூம் பார்த்து செம்ம டென்ஷனாக்கியுள்ளார் சிவாங்கி .

இது என்ன காஸ்ட்யூம்.?விலை மிகவும் குறைவாக இருக்கிறது. சினிமாவில் என்னுடைய மார்க்கெட் வேல்யூ உங்களுக்கு தெரியுமா.? மாதத்திற்கு எத்தனை வெளிநாடு நிகழ்ச்சிகள் செல்கிறேன் என்று உங்களுக்கு தெரியாத என காஸ்ட்யூம் பார்த்து கோபப்பட்ட சிவங்கி. குறைந்தது என்னுடைய காஸ்ட்யூம் 6 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். குறைந்த விலை காஸ்ட்யூம் நான் போட மாட்டேன் என தெரிவித்த சிவாங்கி, படப்பிடிப்பு தளத்தில் இருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்று விட்டார் என கூறப்படுகிறது.

இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பை பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த மற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகை சிவாங்கியை தங்கள் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதால், விரைவில் ஆணவத்தால் வாய்ப்புகள் இன்றி நடுத்தெருவில் நிற்பார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

படத்தில் அவர் நடித்த பல காட்சிகளை படக்குழுவினர் வெட்டினர். ஏனென்றால் சுடப்பட்டாலும் அவளுக்கு நடிப்பு வராது. ஷிவாங்கி தனது சொந்த மேக்கப் மேனை உருவாக்கி வருகிறார். அதுவும் அவருக்கு சம்பளம் 14,000 ரூபாய். அதுமட்டுமின்றி தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ளார் ஷிவாங்கி. அந்தப் படங்களில் காஸ்ட்யூம் சரியில்லை என்று நிறையப் புகார் கூறி வருகிறார்.

இந்த படத்திற்கேற்ற தருணத்தில் சிவவாங்கி விஜய்யை சந்திக்க உதவிய சிவகார்த்திகேயன், படத்தின் ஹிட் பாடலான ‘அரபு குத்து’ பாடலாசிரியரும் ஆவார். பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார், அபர்ணா தாஸ், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்