Friday, April 26, 2024 3:44 am

‘மூவிவுட்’ ஓடிடி தளத்தின் புதிய வெளியீடுகள் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘மூவிவுட்’ ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது. சென்ற மாதம் இந்தியாவின் முதல் ப்ராப்பர் சிங்கிள் ஷாட் படமான ‘யுத்த காண்டம்’ மற்றும் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மேதகு பாகம் 1’ மற்றும் ‘மேதகு பாகம்2’ ஆகிய திரைப்படங்களை வெளியிட்டது.

இம்மாத வெளியீடாக, த்வனி என்கிற மியூசிக்கல் திரில்லரை, நேரிடையாய் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் புதுமுகங்களான பிரியங்கா, வருண், சுதாகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.ஆர். பாலாஜி. தயாரிப்பாளர் அனில் ஓய்.குமார்.

இது மட்டுமில்லாமல் ‘தூண்டுதல்’ எனும் பைலட் திரைப்படத்தை நேரிடையாய் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் திரைப்பட நடிகர் ஜார்ஜ் விஜய் மற்றும் ஆர்த்தி அஸ்வின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியவர் ராஜேஷ். தயாரித்திருப்பவர் சக்தி ராமசாமி. இன்றைய காலத்தில் கைபேசியினால் இளம் பெண்கள் அடையும் பாதிப்பை மிகவும் ஆழமாய் சொல்லியிருக்கும் படம்.

அமேசானில் வெளியாகி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற ‘கயமை கடக்க’ மற்றும் ‘இறுதிப் பக்கம்’ ஆகிய இரண்டு படங்களும் தற்போது மூவிவுட் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்