26.7 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாஎதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் அஜித் 61 படத்தின் டைட்டில் வெளிவரும் தேதி இது தான் !!...

எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் அஜித் 61 படத்தின் டைட்டில் வெளிவரும் தேதி இது தான் !! நீங்களே பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு பற்றிய...

தொழில்துறையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, தாதாவுக்குப் பிறகு கவின் அடுத்த படம் பற்றிய...

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

நடிகர் அஜித் ஒரு தனிப்பட்ட நபராக அறியப்பட்டவர் மற்றும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தை பெரிய திரையில் மட்டுமே பார்க்கிறார்கள், ஏனெனில் அஜித் இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை, அவர் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. அஜீத் குமாரின் புகைப்படங்கள் ஷூட்டிங் ஸ்பாட் அல்லது அவர் செல்லும் மற்ற பொது இடங்களிலிருந்து ஆன்லைனில் பகிரப்படும் போது மட்டுமே ரசிகர்கள் அவரைப் பார்க்க முடியும். அவர் செல்லும் பைக் சவாரிகளின் போது அவர் கிளிக் செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று.

நடிகர் அஜித், வட இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ள அவரின் சூப்பரான புது லுக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பைக் ரைட், ரைஃபில் ஷூட்டிங் என அவருக்கு பிடித்த விஷயங்கள் பற்றிய தகவல்கள், ரசிகர்களை மகிழ வைத்தாலும், அஜித்தின் திரையுலக வாழ்க்கை கொஞ்சம் டல்லாக இருந்து வருகிறது.

இல்லடா.. டல்-லாம் இல்லடா..எங்க ஏகேவுக்கு தில்லுடா..! எனும் வகையில் நடிகர் அஜித் நடித்துவரும் ஏகே 61 குறித்த அப்டேட் குறித்த தகவல் பரவிவருகிறது. இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைக்கோர்த்த நடிகர் அஜித்தின் 61-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதுபோக, இப்படத்திற்கு, வீரம் படத்தில் அஜித் பயன்படுத்தும் ஜீப்பில் ‘துணிவே துணை’ என்ற வசனம் எழுதி இருக்கும். அந்த வசனம்தான், ஏகே 61 படத்தின் டைட்டில் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற அல்வா மாதிரியான தகவல்கள் பரவி வர,
அனைத்து அஜித் ரசிகர்களும் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று சோஷியல் மீடியாக்களில் டயலாக் பேசிவருகின்றனர்.

இந்த தகவல்கள் வைரலாகினாலும், இவை அனைத்தும் அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை. பெரும் பாலும் இப்படிப்பட்ட செய்திகள் உண்மையாகதான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை அஜித்தை வைத்து இயக்கிய
ஹெச்.வினோத் இப்படம் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என சூப்பர் டூப்பர் படங்கள் எடுத்த ஹெச்.வினோத் அஜித்துடன் இணைந்து இதுவரை, வேற மாறி என்று சொல்லும் அளவிற்கு எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை.இப்படமாவது பக்கவான ஹெச்.வினோத்தின் செய்கையாக அமையும் என எதிர்பார்ப்புக்கள் கோடி கணக்கில் குவிந்து வருகிறது.

விமானத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், நடிகர் அஜித்துடன் போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படமும், அஜித் லேட்டஸ்ட் என்ற ஹேஷ்டாகில் வைரல் ஆகிவருகிறது.

இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி அன்று அஜித் 61 படத்தின் டைட்டில் வெளிவர அதிக வாய்ப்பு உள்ளது என்ன பிரபல தனியார் சேனலில் ட்வீட் செய்து உள்ளது இதோ

அஜீத் சாகச பயணத்தில் இருந்து இன்னும் திரும்பாததால் சற்று தாமதமாக ‘ஏகே 61’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் நடிகர்களுடன் சமீபத்திய சேர்க்கை சிபி சந்திரன் ஆகியோரும் பாங்காக் அட்டவணையின் ஒரு பகுதியாக இருப்பார்கள். சில முக்கிய பைக் ஆக்ஷன் காட்சிகளை அட்டவணையின் போது படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சமீபத்திய கதைகள்