27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமா2022 ஆண்டில் சென்னை ஏரியாவில் முதல் நாளில் அதிக வசூலை அள்ளிய டாப் 12 படங்களின்...

2022 ஆண்டில் சென்னை ஏரியாவில் முதல் நாளில் அதிக வசூலை அள்ளிய டாப் 12 படங்களின் முழு ரிப்போர்ட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு பற்றிய...

தொழில்துறையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, தாதாவுக்குப் பிறகு கவின் அடுத்த படம் பற்றிய...

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

2021-2022 இல் இதுவரை இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ் திரைப்படங்களின் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பட்டியலில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ், கேரளா பாக்ஸ் ஆபிஸ் மற்றும் கர்நாடகா பாக்ஸ் ஆபிஸ் ஆகியவை அடங்கும். இந்தப் பட்டியல் செப்டம்பர் 16, 2022 அன்று புதுப்பிக்கப்பட்டது. திரைப்படச் செலவுகள் என்பது தயாரிப்பு மற்றும் அச்சு மற்றும் விளம்பரச் செலவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய மதிப்பீடுகளாகும். இந்தப் பட்டியலில் உலகளவில் மொத்த வசூல் மட்டுமே உள்ளது, இதில் வெளிநாட்டு வசூல்களும் அடங்கும். திரைப்படங்களின் விநியோகஸ்தர் பங்கு அல்லது இந்த தென்னிந்திய திரைப்படங்களின் நிகர பாக்ஸ் ஆபிஸ் வசூலை தனிப்பட்ட திரைப்படப் பக்கங்களில் காணலாம்.

இப்படி இருக்கின்ற நிலையில் 2022 ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை வெளியான முன்னணி நடிகர்கள் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்கள் தான் ஆனால் அந்த படங்கள் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அண்மையில் பார்த்தோம் தற்பொழுது சென்னை ஏரியாவில் முன்னணி நடிகரின் படங்கள் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

சென்னை ஏரியாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருப்பது அஜித்தின் வலிமைதிரைப்படம் தான். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது இந்த படம் அடித்து நொறுக்கியது இந்த படம் சென்னை ஏரியாவில் முதல் நாளில் மட்டும் சுமார் 1.96 கோடி வசூலித்து அசத்தியது.

இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இந்த படம் சென்னை ஏரியாவில் முதல் நாளில் மட்டும் சுமார் 1.82 கோடி வசூலித்துள்ளது.

மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது கமலின் விக்ரம் திரைப்படம் இந்த படம் ஆரம்பத்தில் சுமாரான வசூலை அள்ளினாலும் போகப்போக பிரமாண்டமான வசூலை அள்ளியது விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சென்னை ஏரியாவிலும் நல்ல கலெக்ஷனை அள்ளியது. சென்னையில் முதல் நாளில் கமலின் விக்ரம் திரைப்படம் 1.71 கோடி அள்ளியது.

அதனைத் தொடர்ந்து RRR – 1.17 கோடி, கோப்ரா – 1.14 கோடி, வெந்து தணிந்தது காடு – 94 லட்சம், டான் – 92 லட்சம், திருச்சிற்றம்பலம் – 79 லட்சம், கே ஜி எஃப் 2 – 68 லட்சம், காத்து வாக்குல ரெண்டு காதல் – 66 லட்சம், எதற்கும் துணிந்தவன் – 62 லட்சம், விருமன் – 56 லட்சம்.

மேற்குறிப்பிட்ட திரைப்படங்களின் பட்டியலில் மற்ற மாநிலங்களுடன் சேர்த்து 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் அடங்கும். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் பல நாடுகளில் கோலிவுட் படங்கள் பரவலாக வெளியிடப்படுகின்றன.

சமீபத்திய கதைகள்