Friday, March 29, 2024 8:30 pm

தீராத முதுகு வலியால் துடித்த அஜித்துக்கு அட்வைஸ் செய்த ராஜ்கிரணுக்கு அஜித் கூறிய பதில் என்ன தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பைக், பயணம் மற்றும் வேறு சில விஷயங்களில் அஜித் குமார் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார் என்பது உலகம் அறிந்ததே. அவர் சமீபத்தில் தனது குழு மற்றும் ‘AK61’ நாயகி மஞ்சு வாரியருடன் ஒரு சாகச வட இந்தியா பயணத்திற்கு புறப்பட்டார். லடாக்கைச் சேர்ந்த நடிகரின் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏற்கனவே வைரலாகியுள்ளன.

அஜித் குமார் வடக்கு பகுதிகளின் அழகை ஆராய்ந்து கொண்டே கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்குச் சென்றார். இது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவரது பிஆர்ஓவால் பகிரப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘AK61’ படக்குழு விரைவில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க பாங்காக் செல்ல உள்ளதால் அஜித் தனது சுற்றுப்பயணத்தை விரைவில் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான விசுவாசம் அஜித் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார் நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார் பைக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான் அதேபோல பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கு பெற்ற ஒரே தமிழ் நடிகர் அஜித்தான். இந்த போட்டியில் கலந்து கொண்ட போது விபத்து ஏற்பட்டு இதனால் தனது முதுகில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார் அஜித்.

இருப்பினும் பல்வேறு தடைகளுக்கு பின்னரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் ஒரு சில படங்களில் ரிஸ்க்கான காட்சிகளில் கூட டூப் போடாமல் தானே காட்சிகளில் எடுத்து நடித்து வருகிறார் அஜித். இந்த நிலையில் அஜித், கிரீடம் படத்தின் போது முதுகு வலியால் அவதிப்பட்டும் அதனை பொறுத்துக்கொண்டு நடித்த சம்பவம் குறித்து கூறியுள்ளார் நடிகர் ராஜ்கிரண். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்த ராஜ்கிரண் விஜய் அஜித் தனுஷ் கார்த்தி விஷால் என்று பல்வேறு நடிகர்களில் படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் அஜித்தின் கிரீடம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார் ராஜ்கிரண். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜ்கிரண் பேசுகையில், அஜித் தம்பி எப்போதும் படப்பிடிப்பில் உட்காரவே மாட்டார், என்ன என்று நான் உற்று பார்க்கும் போது தான் தெரிந்தது அவர் முதுகு வலியால் கஷ்டப்படுகின்றார் என்று.பிறகு நானே ஒரு நாள் “ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள், ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றேன். அதற்கு அந்த தம்பி ‘இல்லை சார், தயாரிப்பாளர் என்னை நம்பி தான் செலவு செய்து வருகின்றார், அவருக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியது என்னை பிரமிக்க வைத்தது என்று கூறியுள்ளார் ராஜ் கிரண்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜ்கிரண் பேசுகையில், அஜித் தம்பி எப்போதும் படப்பிடிப்பில் உட்காரவே மாட்டார், என்ன என்று நான் உற்று பார்க்கும் போது தான் நான் அவர் முதுகு வலியால் கஷ்டப்படுகின்றார் என்று.பிறகு நானே ஒரு நாள் “ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள், ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றேன். அதற்கு அந்த தம்பி ‘இல்லை சார், தயாரிப்பாளர் என்னை நம்பி தான் செலவு செய்து வருகின்றார், அவருக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியது என்னை பிரமிக்க வைத்தது என்று கூறியுள்ளார் ராஜ் கிரண்.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசிய எஸ் ஜே சூர்யா, வாலி படத்தின் போது அஜித், வலியால் அவதிப்பட்டது குறித்து பேசி இருந்தார். (அதைப்பற்றி அவதிப்பட்டது இங்கே க்ளிக் செய்யவும்) இப்படி வலியால் அவதிப்பட போதும் அஜித் நடிப்பிற்காக கொடுத்துள்ள அர்ப்பணிப்பு இப்படி பல ஆண்டுகள் கழித்து தான் இது போன்ற பிரபலங்கள் சொல்லி பலரும் கேள்விப்படுகின்றனர். இதனால் தான் யாரை கேட்டாலும் அஜித்தின் தன்னம்பிக்கை பிடிக்கும் என்று கூறுகிறார்களோ என்னவோ.

‘ஏகே61’ படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஜான் கொக்கன், வீரா, அஜய், மகாநதி சங்கர், சிபி சந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 2023 பொங்கல் வெளியீட்டிற்கு தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்