ஒருநாளில் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி விக்கல் வருகிறதா? இத இப்படி செய்து பாருங்க

மனிதர்களுக்கு விக்கல் வருவது இயல்பு. அவர் விக்கல் வந்துவிட்டால் உடனடியாக அது நிற்காது. இனி அவ்வாறு விக்கல் ஏற்படும் பொழுது இதை செய்தால் உடனே நின்று விடும்.

விக்கல் வரும் பொழுது ஒரு 30 வினாடி இரு காது துவாரங்களையும் விரல்களால் அடித்துக் கொள்ளுங்கள் உடனடியாக விக்கல் நின்று விடும்.

இரண்டாவதாக அரை தேக்கரண்டி அளவுக்கு சர்க்கரையை வாயில் போட்டு மெல்லுங்கள் உடனே விக்கல் பறந்து போகும்.

அதேபோல பலருக்கும் கொட்டாவி அதிக முறை வந்து கொண்டே இருக்கும். அவர் வருவார்கள் இதை ஃபாலோ செய்தாலே போதும்.

ஆக்சிஜன் பற்றாக்குறை நாள் தான் கொட்டாவி வருகிறது. அதனால் ஒரு நாளைக்கு நான்காவது ஐந்து முறை நன்கு மூச்சை இழுத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் கொட்டாவி அடிக்கடி வருவது நின்று விடும்.

முடி உதிர்வு:

நம்மில் பலருக்கும் முடிவு உதிர்வு பிரச்சினை இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் முடி கொட்டும் இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து வரலாம்.

அதேபோல கசகசாவை நன்றாக பாலில் ஊற வைத்து பின்பு அரைத்து பாசிப்பருப்பு மாவு கலந்து முடியில் தேய்த்து வர முடி உதிர்வு பிரச்சனை விரைவில் தீர்வு அடையும்.