28.3 C
Chennai
Thursday, March 23, 2023

தளபதி படத்துக்கு படம் விக் வைத்து ஏமாற்றும் விஜய் !! வசமாக சிக்கிய புகைப்படங்கள் நீங்களே பாருங்க !!

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

ரஷ்மிகா மந்தனா விரைவில் தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடிக்கிறார், இது ரசிகர்கள் மத்தியில் நியாயமான சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த புதிய ஜோடியை ஒன்றாகக் கொண்டுவருவதால் படம் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இப்போது, பிக்ஜியை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களிடமிருந்து சில பெரிய செய்திகள். ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக கர்நாடகா க்ரஷ் நடித்துள்ளார். வாரிசு ஒரு உணர்ச்சிகரமான பொழுதுபோக்கு, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார்.

தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தற்போது தளபதி விஜய் ஹைதராபாத்தில் இருந்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பினார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் தளபதி விஜய் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். .

தளபதி 66 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் கருப்புச் சட்டை அணிந்து மாஸ்க் மற்றும் கண்ணாடி அணிந்து வலம் வந்தார். ஆனால் அவரது ஹேர் ஸ்டைல் சற்று வித்தியாசமாகக் காணப்பட்டது.

தளபதி விஜய் சமீபகாலமாக அவரது தலையில் விக் வைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், தற்போது அது உண்மையாகிவிட்டது. ஏனென்றால் ஒவ்வொரு நாள் தளபதி விஜயின் புகைப்படங்கள் வரும் போதும், அவரது தலைமுடி ஒவ்வொரு விதமாக உள்ளது. இதனிடையே தளபதி விஜய் நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தளபதி 66 திரைப்படத்தில் இணைவதை அடுத்து, விஜய்யுடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, மீண்டும் தளபதியோட இணைவதில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தில் தளபதி விஜய்யின் தலை முடி சற்று மோசமாக இருந்தது. அதே போல பீஸ்ட் படத்திற்காக தளபதி விஜய் இயக்குனர் நெல்சனுடன் நேர்காணல் பேட்டி ஒன்றில் ஈடுபட்டார்.

அதில் தலையை அசைக்காமல் தளபதி விஜய் பேசியிருப்பார். அப்போது அவர் தலையில் விக் வைத்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். மேலும் சமீபத்தில் ஹைதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்த போது, தளபதி விஜய்யின் ஹேர் ஸ்டைல் சற்று வித்தியாசமாக இருந்தது. இதனிடையே தளபதி விஜயின் உண்மையான ஹேர்ஸ்டைல் எது என ரசிகர்களால் கணிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக விக் வைப்பது என்பது சாதாரணமானது. ஆனால் பொது இடங்களில் கூட தளபதி விஜய் தலையில் விக் வைத்து வருகிறார் என்றால், அவருக்கு தலையில் முடி இருக்கிறதா, இல்லையா என்ற அளவுக்கு கேள்வி கேட்டு அவரது புகைப்படங்களை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

வாரிசு ஒரு உணர்ச்சிபூர்வமான பொழுதுபோக்கு, இதில் விஜய் ஒரு புதிய அவதாரத்தில் நடிக்கிறார். யாவடு, மகரிஷி போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இதை இயக்குகிறார். இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளி, ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் மாஸ் ஹீரோவுடன் அவரது முதல் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. ஆர் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரித்துள்ளார். எஸ் தமன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்திய கதைகள்