Thursday, March 30, 2023

நட்ட நடு ராத்திரி 12 மணிக்கு அஜித்தை அழவைத்த அந்த சம்பவம் ! பலரும் அறியாத உண்மை தகவல்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

படங்களில் நடிப்பதைத் தவிர, நடிகர் அஜித்தின் சூப்பர் பைக் மற்றும் பந்தய மோகம் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, அவர் புகைப்படம் எடுத்தல் மற்றும் ஏரோமாடலிங் ஆகியவற்றிலும் ஆர்வமாக உள்ளார், மேலும் அவரது சமீபத்திய படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அஜித் பயிற்சி பெற்ற பைலட் என்பதும் உரிமம் பெற்றிருப்பதும் தெரிந்ததே. நட்சத்திர நடிகரின் பைக் பயணத்தின் சமீபத்திய படங்கள் இணையத்தில் வலம் வரும் நிலையில், அவர் ஹெலிகாப்டரில் பறக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சினிமாவில் பல பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டாலும் அதில் சில பேர் மட்டுமே கடைசிவரை நீடித்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கின்றனர். அந்த வரிசையில் அஜித் உதாரணமாக என்றால் சினிமா உலகில் ஒரு மரியாதைக்குரிய காதல் ஜோடிகள். என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்க்கு பிறகும் இவர்கள் காதலித்து வருகின்றனர்.

அஜித் தனது குடும்பத்தையும் சரி தனது பிள்ளைகளையும் சரி மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொள்வார் என்பது நமக்கு தெரியும்.ஆனால் அவரது மனைவி ஷாலினி தனது கணவர் மீது மனைவி அன்பு வைத்திருக்கிறார் என்பதை நிறுப்பித்திருக்கிறது இந்த சம்பவம். அமர்க்களம் படத்திற்கு பிறகு காதலித்து வந்த இவர்கள் ஒரு நாள், ஷாலினி அஜித்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது அவரது பிறந்த நாள் அன்று அவர்க்கு செல் போன் மூலமாக இரவு 12 மணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

பின்னர் வெளியே வந்து பார்க்கும்படி சொன்னாராம் ஷாலினி, வெளியில் வந்து பார்த்தால் ஒரு கார் நின்று கொண்டிருந்ததாம். அந்த காரின் பின்புற டிக்கி முழுக்க அஜித் விரும்பிய அனைத்து பரிசுகளும் இருந்ததாம். அதனை பார்த்து அஜித் சந்தோஷத்தில் கண்கலங்கிவிட்டாராம் . அதனை அப்படியே படம் பிடித்து ஷாலினிக்கி அப்டேட் செய்தனராம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள்.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.

சமீபத்திய கதைகள்