32.2 C
Chennai
Saturday, March 25, 2023

விஜய் ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா ? நீங்களே பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

பொன்னியின் செல்வன் II டிரெய்லர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்...

பொன்னியின் செல்வன் II அனைத்தும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வந்தன....

தளபதி விஜய்யை தொடர்ந்து அஜித் வீட்டிற்கு சென்ற சிம்பு...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா !

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், வரவிருக்கும் தமிழ்த் திரைப்படத்தில் அவரது...

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் இருமொழியில் உருவாகி வரும் வரிசை ஏகே வாரசுடு படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி பாடிப்பள்ளி விஜய்யை தெலுங்கு ஹீரோவாக அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி தயாரிப்பாளர் தில் ராஜுவை நம்ப வைத்துள்ளார். இதன் விளைவாக வரிசு இருமொழிப் படமாக உருவானது. வரிசு என்பது ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன் ஆகியோருடன் இணைந்து வம்சி எழுதிய நாடகம். வைரசு ஏ.கே.ஏ.வரசுடு படம் பொங்கல் / சங்கராந்திக்கு ஜனவரியில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் ஒரு நடிகர் தவறவிட்ட படங்களை மற்றொரு நடிகர் நடித்து மாபெரும் வெற்றி அடைந்துள்ளதை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியவர்கள் தவறவிட்ட படங்களில் மற்றொரு நடிகர் நடித்து வெற்றி அடைந்து இருக்கிறது.

அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக இருந்த திரைப்படம் காதலுக்கு மரியாதை. இந்த திரைப்படமும் வேறொரு நடிகர் இடமிருந்து விஜய்க்கு கைமாறிய திரைப்படம்தான்.1997ஆம் ஆண்டு வெளியாகிய காதலுக்கு மரியாதை திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

காதலுக்கு மரியாதை திரைப்படம் மலையாளத்தில் வெளியான அணியதிப்ராவு என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் காதலுக்கு மரியாதையாக எடுத்தார்கள். இந்த திரைபடத்தை ஃபாசில் என்ற இயக்குனர் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படத்தை தமிழில் இயக்க முடிவு எடுத்தபோது நடிகர் அப்பாஸ்ஸிடம்தான் முதலில் நடிப்பதற்கு அணுகினாராம். ஆனால் அப்பாஸின் மேனேஜர் சரியான நிர்வாகம் செய்யாததால் கால்ஷீட் குழப்பம் செய்துவிட்டார்.

அதனால் அப்பாஸ் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.அதன் பிறகுதான் இயக்குனர் விஜய்யை அனுகி இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். காதலுக்கு மரியாதை திரைப்படத்திற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாகிய நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், லவ் டுடே, ஆகிய திரைப்படங்களை விட காதலுக்கு மரியாதை திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்ற தமிழ்நாடு மாநில விருதையும் விஜய் பெற்றார்.

வரிசு என்பது ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன் ஆகியோருடன் இணைந்து வம்சி எழுதிய நாடகம். வைரசு ஏ.கே.ஏ.வரசுடு படம் பொங்கல் / சங்கராந்திக்கு ஜனவரியில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ஆக்‌ஷன் என்டர்டெய்னர் என்று கூறப்படும் வரிசு, விஜய்யின் தெலுங்கில் அறிமுகமான படம் மற்றும் இயக்குனர் வம்ஷியின் தமிழ் அறிமுகம். விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்திய கதைகள்