Thursday, March 30, 2023

அஜித்தின் அந்த செயலை பார்த்து மெய்சிலிர்த்து போன கேப்டன் விஜயகாந்த்..!நீங்களே பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

அஜீத் குமார் தனது வரவிருக்கும் ‘AK61’ திரைப்படத்தின் மூலம் 2023 பொங்கல் அன்று திரைக்கு வர இருக்கிறார், இதற்காக அவர் மூன்றாவது முறையாக எச் வினோத் மற்றும் போனி கபூருடன் இணைந்தார். பாங்காக்கில் அஜித்துடன் ஹை-ஆக்டேன் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக நாங்கள் முன்பு உங்களுக்கு தெரிவித்தோம்.

இந்நிலையில் நடிகர் அஜித் எப்போதும் சினிமாவில் மற்ற கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் மதிக்கும் ஒரு நடிகராக இருக்கிறார். ஏனென்றால் இவர் எந்த ஒரு தீங்கான விஷயத்திலும் ஈடுபட மாட்டார் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தனக்கு பிடித்த சில விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்..

மற்றும் குடும்பத்தையும் சிறப்பாக கவனித்து வருகிறார் அது ரசிகர்களுக்கு மிகவும் இன்ஸ்பயரிங் ஆக இருந்து வருகிறது. அஜித்தை ரோல் மாடலாக கொண்டு பல இளம் நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் பின் தொடர்கின்றனர். தற்போது அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்த தனது 62வது திரைப்படத்தில் நடிக்கவும் விக்னேஷ் சிவனுடன் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் அஜித் அவர் குறித்து எந்த தகவலையும் சோசியல் மீடியாவில் வெளியிடவில்லை என்றாலும் தினம் ஒரு தகவல் அஜித் குறித்து மற்ற பிரபலங்கள் மூலம் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

அப்படி சில ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் அஜித்தை பாராட்டி பேசி இருக்கிறார் அது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் பலரும் ஒன்றுகூடி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அப்போது கேப்டன் விஜயகாந்த் அஜித் இடம் ரொம்ப நேரம் உரையாடலில் இருந்தாராம்.

அது பெரிய விஷயமாக பேசப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் அஜித்திடம் அப்போது என்ன பேசினார் என்றால் அஜித் நடித்த பில்லா படம் குறித்து பாராட்டினாராம். மேலும் இந்த ட்ரெண்டு கேத்த சரியான படங்களை தேர்வு செய்து நடித்து சக்சஸ் செய்கிறீர்கள் என கேப்டன் விஜயகாந்த் அஜித் குறித்து புகழ்ந்து பேசினாராம்.

மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும், அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சமீபத்திய கதைகள்