Wednesday, April 17, 2024 6:55 pm

பிரசாந்த்க்காக விட்டு கொடுத்த அஜித் !! பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘அந்தகன்’ படத்தை தயாரித்து இயக்கிய பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அடுத்த இரண்டு மாதங்களில் படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரசாந்த், நவரச நாயகன் கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்சினிமாவில் பல திரைப்படங்கள் ஒரு நடிகருக்கு எழுதப்பட்டு பிறகு வேறொரு நடிகர் நடித்து ஹிட் ஆகிய கதை நாம் அனைவரும் பார்த்திருப்போம், அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சரண்.

இவர் இயக்கிய காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கு சினிமா பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது, அதனைத்தொடர்ந்து அடுத்ததாக அமர்க்களம் படம் அஜித்தின் சினிமா பயணத்தில் அடுத்த அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன், இவரை அனைவரும் இடுப்பழகி என்று தான் அழைப்பார்கள், அந்த அளவு தனது நடனத்தின் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்தவர், அது மட்டுமில்லாமல் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தையும் கொடுத்துள்ளார். சிம்ரனை வைத்து இயக்கிய திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன் இந்த திரைப்படத்தை சரண் தான் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டானது. படத்தை எஸ் திருவேங்கடம் என்பவர் தான் தயாரித்திருந்தார், மேலும் படத்தில் சிம்ரன், லைலா, சார்லி, தாமு, ரகுவரன், வினுசக்கரவர்த்தி, வையாபுரி என பலர் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படத்தில் தான் சிம்ரன் முதன்முதலாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இயக்குனர் சரண் பார்த்தேன் ரசித்தேன் படம் பற்றி ஒரு பேட்டியில் கூறினார்.

அந்த பேட்டியில் சரண் முதலில் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரம்பாவை தான் ஒப்பந்தம் செய்ய இருந்தோம், ஆனால் ரம்பா ஹீரோயினுக்கு இரண்டு டூயட் இருக்கிறது ஆனால் எனக்கு எந்த ஒரு டூயட்டும் இல்லை எனக் கூறி நடிக்க முடியாது என கூறிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் வில்லியாக நடிப்பதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் வில்லியாக நடிக்க மாட்டேன் என்றும் கூறினாராம். பிறகு சிம்ரனை ஒப்பந்தம் செய்தோம் இவ்வாறு அவர் கூறினார்.

தொண்ணூறுகள் மற்றும் புதிய மில்லினியத்தின் போது பிரபல நடிகர் பிரசாந்த் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தார். அவருக்கு இன்னும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் மற்றும் சமீபத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஸ்லீப்பர் ஹிட் ஹிந்தி படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தை முடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்