Wednesday, May 31, 2023 2:37 am

அடப்பாவமே பொது நிகழ்ச்சிக்கு இப்படியா வர்றது.. முகம் சுளிக்க வைத்த நடிகை தமன்னா.. வீடியோ

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த F3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை தமன்னா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பலருக்கும் சற்று ஷாக் கொடுத்துள்ளது.

அவர் கூறியதாவது : சினிமாவில் பெண்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லை. பெண்கள் பேச்சை மதிக்க மாட்டார்கள். ஏன், ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதியை கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை என்று கூறியிருந்தார்.

எப்போது பொது இடத்திற்கு தமன்னா செல்லும் போது இறுக்கமான ஆடை அல்லது சேலையில் க்ளாமர் காட்டி செல்வது என்று இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் திலீப்குமார் படத்தில் கமிட்டாகி அப்படத்தின் பூஜை நடந்துள்ளது. அப்போது சேலை அணிந்து நிகழ்ச்சிக்கு சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்