Wednesday, March 27, 2024 5:01 pm

வீட்டு உபயோக சிலிண்டர் இனி ரூ.1,068.50க்கு விற்கப்படும்

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று சற்று குறைத்துள்ளன.

அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.96 குறைந்து ரூ.2,045க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்