Saturday, June 15, 2024 10:35 am

101வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கடந்த 100 நாட்களாக மாறாமல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 101வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் கட்டுப்படுத்தி, ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்