Wednesday, April 17, 2024 2:45 am

அடப்பாவமே தமிழ் ராக்கர்ஸிடம் மரண அடி வாங்கிய விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர் !! கதறும் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 இல் தளபதி விஜய்யுடன் ஜோடியாக த்ரிஷா மீண்டும் வர வாய்ப்புள்ளது. நடிகையை படத்தில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

thalapathy 67

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ. இவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். தனது தந்தையின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் கூட தொடர்ந்து தந்தையின் துணையால் பல படங்களில் நடித்து சேஃப்டியான இடத்தை பிடித்துக்கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் உருவாகும் படங்களை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கவில்லை என்றாலும், கதை கூற வரும் இயக்குனர்களிடம் விஜய் ஏத்தவாறு படத்தை மாற்றி அமைத்துவிடுவார் எஸ்.ஏ.சி எனும் ஒரு சர்ச்சை திரையுலகில் உள்ளது. இதை அப்பட்டமாக கலாய்க்கும் விதத்தில் அண்மையில் வெளிவந்துள்ளது தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ்.

ஆம், இந்த வெப் சீரிஸில் அதிரடி ஸ்டார் ஆத்தியா எனும் கதாபாத்திரம் அச்சுஅசல் அப்படியே விஜய்யை பிரதிபலிப்பது போலவே உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சியை பிரதிபலிக்கும் விதமாக ஆத்தியாவின் தந்தை கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸை வைத்து விஜய்யை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.


அருண் விஜய், பாரி வெங்கட் என்ற சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார், மேலும் அவரது குணாதிசயம் படத்தை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாகா புகழ் ஷபீர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவாளர் எஸ் கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்