Tuesday, April 16, 2024 11:25 pm

நட்ட நடு இரவில் தனது நண்பர்களுடன் கையில் பீர் பாட்டிலுடன் விஜய் ஆண்டனி அடிக்கும் கூத்தை பாருங்க !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள தமிழ் திரைப்படம் கோலை, தயாரிப்பாளர்களால் திங்களன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

பாலாஜி கே குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. நான், சலீம் ஆகிய படங்கள் ஹிட் அடிக்க அடுத்த அவரின் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அவர் நடிப்பில் திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் ஆகிய படங்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களை விஜய் ஆண்டனியே தயாரித்தார். தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். மேலும், அவரது நடிப்பில் கொலை என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தனது நண்பர்களுடன் அவர் ஜாலியாக பீர் அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்குக் முன்பு ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ‘நான் சரக்கடிப்பேன்’ என மிகவும் ஓப்பனாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

கோலையில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு, செல்வா ஆர்கே படத்தொகுப்பு, ஆறுசாமி கலை இயக்கம்.தெலுங்கு மற்றும் இந்தியில் ஹத்யா என்ற பெயரில் வெளியாக உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்