Wednesday, May 29, 2024 6:24 pm

அடிமட்ட கஞ்சனாக மாறிய தளபதி விஜய் !! உங்க சிக்கனத்துக்கு ஒரு அளவே இல்லையா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தனது இருமொழி படமான ‘வாரிசு ’ படத்தின் படப்பிடிப்பை விசாகப்பட்டினத்தில் நடத்தி வருகிறார். சுவாரஸ்யமாக 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், நடிகர் ஹைதராபாத் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை தயாரிப்பாளர் திரு ராஜு தயாரிக்கிறார்.வாரிசு படத்தின் காஸ்டியூம் டிசைனர் தரும் உடைகளின் மிக எளிய உடைகளையே விஜய் விரும்பியுள்ளாராம். பொதுவாக ஒரு படங்களின் படப்பிடிப்பு என்றால் விதவிதமாக நடிகருக்கு மிகவும் விலை உயர்ந்த உடைகளை தான் வாங்கி அதில் நல்ல அழகான உடையை தேர்ந்தெடுத்து அதை ஹீரோவை அணிய சொல்லி படப்பிடிப்பு நடத்துவார்கள்

அப்படிதான் வாரிசு படப்பிடிப்பிலும் காஸ்டியூம் டிசைனர் விலை உயர்ந்த துணிகளை விஜய்க்காக வாங்க சென்றதாம். ஆனால் இதனைப் பார்த்த விஜய் 500, 1000 ரூபாய் இருக்கும் உடைகள் போதும் என்று சொல்லிவிட்டாராம்.

விஜய் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் கூட மிகவும் எளிமையான முறையில் தான் உடைகளை அணிவார். எனவே பல கோடி சம்பாதிக்கும் விஜய் இப்படி எளிமையாக இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் விஜய் ரொம்ப கஞ்சப்படுகிறாரோ..எனவும் படத்தின் பட்ஜெட்டை குறைக்கிறாரா விஜய் எனவும் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

தொடர்ந்து, படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பல வீடியோக்கள் கசிந்து வருகின்றன, மேலும் ஆன்லைனில் பகிரப்படும் வீடியோக்கள் குறித்து தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். படப்பிடிப்பின் செட் அருகே போன் வேண்டாம் என்ற கொள்கையை அமல்படுத்த இயக்குனரும் தயாரிப்பாளரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்