Saturday, April 20, 2024 12:48 pm

அடி தூள்🌟🔥 இறுதி கட்டத்தை நோக்கி AK 61 படக்குழு !! கிளைமாக்ஸ் எங்கு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஏகே 61, படம் ஒரு திருட்டு த்ரில்லர் என்று கூறப்படுகிறது. அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார் அண்மை காலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் அந்த வரிசையில் இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் கூட 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அஜித். இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலைகளில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, இளம் நடிகர் வீரா, யோகி பாபு, அஜய், சஞ்சய் தத் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஏகே 61 திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி மையமாக வைத்து உருவாக்குவதால் இந்த படத்தில் ஆக்ஷன் அதிகம் இருக்கும் என தெரிய வருகிறது.

இந்த படத்தில் அஜித் பைக் ரேஸ் காட்சிகளில் பின்னி படலெடுத்து உள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் AK 61 படத்தில் அஜித் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக படக்குழு போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளை நோக்கி நகரும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இறுதி கட்டப்பட பிடிப்பு எங்கு நடக்கிறது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்வையில் ஆந்திராவில் உள்ள araku valley இன்னும் மலையில் அஜித்தின் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது முடிந்தவுடன் அடுத்ததாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை வெளியிடாத வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜித், எச் வினோத், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மூன்றாவது கூட்டணியை ஏகே 61 குறிக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்