Thursday, April 25, 2024 4:06 pm

கண்டிப்பாக ‘தளபதி 67 படத்தில் அது அறவே கிடையாது.! கடும் சோகத்தில் விஜய் ரசிகர்கள்.!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் கதையில் இயக்குநர் லோகேஷ் பெரிய மாற்றம் ஒன்றை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கப்போகிறது.

இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவை இன்னமும் உறுதபடுத்தப்படவில்லை. இந்தப் படத்துக்கு இயக்குநர் ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கும் ரத்னகுமார் வசனம் எழுதியிருந்தார்.

விக்ரம் படத்தில் கைதி படக் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றது, இரண்டு படங்களுக்கும் ஒரே கதைக்களம் என்பதால் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற வார்த்தை பிரபலமானது. தற்போது தளபதி 67 படமும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் ஆக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்