Wednesday, December 6, 2023 1:07 pm

பள்ளி மாணவி கூட பார்க்காமல் அத்துமீறிய ‘எலி’ பட நடிகர் கைது..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா உதவி இயக்குநர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது 6 வயது மகள் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இந்த சிறுமி விளையாடுவதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திற்கு சென்றுள்ளார்

அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் சினிமா துணை நடிகர் எலி ராஜூ (49) அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சினிமா துணை நடிகர் ராஜூவைப் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ராஜூ மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட துணை நடிகர் ராஜூ, நடிகர் வடிவேலு நடித்த எலி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்