தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் விமர்சனம் !! நீங்களே பாருங்க

தனுஷின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘திருச்சிற்றம்பலம்’ நாளை ஆகஸ்ட் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் கடைசியாக தனது ஹாலிவுட்டில் அறிமுகமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்தார். நடிகருக்கு ‘நானே வருவேன்’, ‘வாத்தி’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட சில திட்டங்கள் உள்ளன

மேலும் இவர் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் Review அப்படத்தின் விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் திருச்சிற்றம்பலம் நல்ல குடும்ப திரைப்படம் என்றும் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சிறப்பாக நடித்துள்ளனர் என மூன்று ஸ்டார்களை கொடுத்திருக்கிறார்.

திருச்சிற்றம்பலம் படத்தின் Pre-show கிடையாது, நாளை தான் இப்படம் உலகளவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இந்த நபர் இப்படி தவறான விமர்சனத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு தனுஷ் ரசிகர்கள் பலரும் இது தவறான விமர்சனம் என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சொல்லிவருகின்றனர்.

2019 ஆம் ஆண்டில் நடிகர் ரூ 31.75 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது, மேலும் சமீபத்திய அறிக்கைகளின்படி 2022 ஆம் ஆண்டில் நடிகரின் நிகர மதிப்பு ரூ 160 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.