Monday, April 22, 2024 11:43 pm

உடல் நல குறைவால் பிரபல நடிகர் மறைவு !! வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2004-ம் ஆண்டு பிளஸ்சி இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘காழ்ச்சா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெடும்பராம் கோபி.

இந்தப் படத்தில் மம்மூட்டிக்குத் தந்தையாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து காவ்யா மாதவனின் சீலாபதி, சுரேஷ் கோபியின் அஸ்வாரூடன், ஆனச்சந்தம், தனியே, ஆனந்தபைரவி, உற்சாககம்மிட்டி என 15 திரைப்படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக அலிஃப் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவில்லாவைச் சேர்ந்த நெடும்பராம் கோபி, கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலமில்லாமல் இருந்த நிலையில் நேற்று காலை காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த கோபியின் மனைவி கமலாம்மா ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. இவர்களுக்கு சுனில் ஜி.நாத் என்ற மகனும் சுனிதா, சுபிதா என்ற மகள்களும் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்