போடா வேண்டியதை போடாமல் அதிரவிட்ட பிந்துமாதவி…வெறிக்க வெறிக்க பாக்கும் ரசிகர்கள்…

இயக்குனர் கௌதம்மேனன் தயாரிப்பில் வெளியாகிய வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகியவர் பிந்து மாதவி.

தொடர்ந்து, பொக்கிஷம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிஸி நடிகை ஆனார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நடித்து வந்தார். ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவு பட வாய்ப்புகள் வராமல் போகவே பிந்து டல் அடித்தார். இதனால், பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

அதில் அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். கழுகு 2, யாருக்கும் அஞ்சேல், மாயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களுல் வெளியிட துவங்கியுள்ளார்.

இந்நிலையில், உள்ளாடை ஏதும் அணியாமல் திறந்துகாட்டியபடி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.